Wednesday 24 June 2015



மாணவர்களுக்கான  போட்டிகள்  சிவ  நேயப்  பேரவை, மடிப்பாக்கம், சென்னை 91 நடத்துகிறது. பதிவு தேதி கடைசி நாள்  15.07.2015. 12ம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்கள் கலந்துக் கொள்ளலாம். தகவலறிய 843 843 7000 அணுகவும்.   - மகஸ்ரீ.